திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பள்ளி வளாக கிணற்றில் விழுந்து இறந்த மாணவன் உடலைப்பெற பெற்றோர் ஒப்புக்கொண்டனர். மாணவன் மரணத்திற்கு காரணமானோரை கைது செய்யக் கோரி இரு நாட்கள் நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு மாணவன் முகிலனின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
+