விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நீர்த் தேக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
+
Advertisement