விருதுநகர்: சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரியம்மாள்(44) இன்று உயிரிழந்தார்.
+
Advertisement