Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதவியை ராஜினாமா செய்கிறேன்: அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா

சென்னை: செங்கோட்டையனின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்; எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா பேட்டி அளித்துள்ளார். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே லட்சியம். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளராக சத்தியபாமா உள்ளார்.