விருதுநகர் : சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்குமிடம், சாலை, போக்குவரத்து வசதி செய்து கொடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement