விருதுநகர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு எதிர்வரும் பிரதோஷம், அமாவாசை நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிக்கப்பட்டது. மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement