விருதுநகர் :சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு அறை மட்டும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்துள்ளனர்.
+
Advertisement