சென்னை : சசிகலாவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2020ல் நடந்த ED சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஆலை, அதன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement