சென்னை: அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். எம்ஜிஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியுள்ளார். ஜெயலலிதாவும் ஜாதி பார்த்து பழகியவர் அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. நடப்பதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
Advertisement