Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தானில் உள்ள மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருத மொழிப் பாடம் கட்டாயம்!

ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு NCERT ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதலே இத்திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்ய உள்ளது.