Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை!!

தென்காசி: தீபாவளி பண்டிகையை ஒட்டி சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாம்புக்கோவில் சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.