தென்காசி: சங்கரன்கோவில் அருகே சீல் வைக்கப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால் 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
+
Advertisement