சென்னை : போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் அரசின் கடுமையான நடவடிக்கைகளால் போதை இல்லாத தமிழ்நாடு உருவாகிறது என்றும் பிற மாநில எல்லைகளில் இருந்து போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு தீவிரம் என்றும் சங்கர் ஜிவால் குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement