சென்னை: தூய்மைப் பணியாளர் போராட்ட விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நியமித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவளித்த வழக்கறிஞர்கள் கைதின்போது நடந்த அத்துமீறலை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர், பெரியமேடு காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement