சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் பலியானார். காரில் பயணித்த 4-ம் ஆண்டு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் கீர்த்தி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
+
Advertisement