Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சமயபுரம் அருகே செப். 13ல் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது

திருச்சி: சமயபுரம் அருகே செப். 13ல் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மங்கிலால் தேவாசி, விகம் லால் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், நாட்டுத்துப்பாக்கி பறி முதல் செய்யப்பட்டது. ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தங்கக்கட்டிகளை விற்க நகைக்கடை மேலாளர் குணவத் காரில் சென்றுள்ளார். நகைக்கடை மேலாளர் குணவத் உள்ளிட்ட 3 பேரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.