Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.