Home/செய்திகள்/சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணம் பறிப்பு!!
சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணம் பறிப்பு!!
10:38 AM Oct 25, 2025 IST
Share
சேலம்: சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணம் பறித்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.