சேலம்: சேலத்தில் நவோனியா திருட்டு கும்பலைச் சேர்ந்த 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 56 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் வேறு எங்கெல்லாம் இருக்கின்றனர் என்று 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement