Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலத்தில் காணாமல்போன 9 மாத பெண் குழந்தை மீட்பு

சேலம்: சேலத்தில் காணாமல்போன 9 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அழகாபுரம் மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்த மதுரை - பிரியா தம்பதியின் 9 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. 9 வயது பெண் குழந்தையை ரமேஷ் என்பவர் கடத்திச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. நாமக்கல்லில் பதுங்கி இருந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.