வாஷிங்டன்: உலக அமைதி குறியீடு வெளியிட்ட 2025ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து 17வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 115வது இடத்தில் உள்ளது.
+
Advertisement