வேலூர்: சாத்கர் மலைப் பகுதியில் 3 யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து வனத்துறை விசாரணை நடத்திவருகின்றனர். யானைகள் உயிரிழந்தது குறுத்து ஆந்திர வனத்துறை மற்றும் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement

