திருவனந்தபுரம்: மலையாள கன்னி, தமிழின் புரட்டாசி பிறப்பை ஒட்டி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் நடை திறக்கப்பட்டது