Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டுமே 80,000 பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டுமே 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதிக பக்தர்கள் வருகையால் நேற்று முதல் திங்கள்கிழமை வரை 5,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.