திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திரவுபதி முர்முவுடன் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்தனர்.
+
Advertisement