கேரளா: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. திருவனந்தபுரத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
+
Advertisement


