திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலையில் இருந்து தங்கத்தகடுகளை எடுத்துச் செல்ல ஆவணங்களை கொடுத்தார் என்பது முராரி மீதான குற்றச்சாட்டு. துவார பாலகர் சிலையில் இருந்த தங்கம் திருட்டு தொடர்பான வழக்கில் 2வது எதிரியாக முராரி பாபு சேர்க்கப்பட்டுள்ளார்.
+
Advertisement