Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.