வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் ஆதரவு தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் குறிவைப்பது தவறானது என மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்துதான் அமெரிக்கா யுரேனியம் மற்றும் சில கனிமங்களை வாங்குகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement