மாஸ்கோ : ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்க பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்யாவின் பிரையான்ஸ்க் உனேச்சா எண்ணெய் நிலையத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் ஹங்கேரி, ஸ்லோவாகியா உள்ளிட்ட EU நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் முடங்கி உள்ளது.
+
Advertisement