டெல்லி: ரஷ்யாவில் செப்டம்பர் 10 முதல் 16 வரை நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது. இரு நாட்டின் செயல்திறனை பரஸ்பரம் மேம்படுத்தும் நோக்கில் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான தந்திரங்கள், நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
+
Advertisement