Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

சென்னை: ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பல பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈர்ப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், 70 ஈர்ப்பு ஓட்டுநர், 33 பதிவறை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்பிக்க செப்டம்பர் .30ம் தேதி கடைசி நாளாகும் என அறிவித்தது.