Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் செய்தி வதந்தி!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் செய்தி, வதந்தி என தமிழ்நாடு தகவல் சாரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. கொலையான மாணவியும், கொலை செய்த இளைஞரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.