Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாழப்பாடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.3 லட்சம் பறிமுதல்

சேலம்: வாழப்பாடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. சார்-பதிவாளர் அலுவலகத்தின் கேட் மற்றும் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.