Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திறப்பு

சென்னை: சென்னை ராயபுரம் போஜராஜன் நகரில் சுரங்கப்பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ராயபுரத்தில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.