திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க Live திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement