சென்னை: தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.
+
Advertisement