Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ரவுடி ஆசைதம்பி கொலை

சென்னை: எம்.கே.பி. நகரில் சரித்திர பதிவேடு ரவுடி ஆசைதம்பி தலையில் கடப்பா கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஆசைதம்பி உடலை கைப்பற்றி எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.