Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்; பக்தர்கள் மகிழ்ச்சி!

பழனி: 40 நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக பழனியில் ரோப் கார் சேவை ஜூலை 11-ம் தேதி நிறுத்தப்பட்டது.