Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவிப்பு

பாட்னா: அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். லாலு குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் பதிவு; பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே, லாலு மகளின் அறிவிப்பால் ஆர்ஜேடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.