சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கு: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் விசாரணைக்காக செப்டம்பர் .22ம் தேதி ஆஜராக உத்தப்பாவுக்கு சம்மன் வழங்கப்பட்டது.