Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் பலி

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆம்பூர் அருகே செங்கிலிக்குப்பத்தில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பக்தர்கள் காயம் அடைந்தனர்.