Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

டெல்லி: சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் பாதை மாறி வாகனம் ஓட்டுவோர், தடைசெய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்துவதை தடுக்க விதிகள் அவசியம். நெடுஞ்சாலை தவிர இதர சாலைகளில் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு விதிகளை 6 மாதத்தில் வகுக்கவும் வெள்ளை நிற எல்இடி பல்புகளை முகப்பு விளக்குகளில் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.