Home/செய்திகள்/ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
12:00 PM Jul 09, 2025 IST
Share
ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மனு மீதான விசாரணையை 11ம் தேதிக்கு திருப்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமின் வழங்க கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.