Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெற்றுக் கொள்ளலாம்!!

சென்னை : அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் அரிசியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரிசியை முன்கூட்டியே பெறாதவர்கள் வழக்கம்போல நவம்பரில் பெற்றுக் கொள்ளலாம்.