Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு வருவாய் அலுவலர் விமல்ராஜ் கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம். கரூர் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக ( நில எடுப்பு) ஜெ.பாலசுப்பிரமணியம் நியமனம். கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக பூங்கோதை, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.