சென்னை: ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசு அலுவலர்களை பணி ஓய்வுநாளில் சஸ்பெண்ட் செய்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணி ஓய்வு நாளில் சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களின் பணப் பலன் உள்ளிட்டவை பாதிக்கும்.
+
Advertisement