சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடிய ரவுடி கைது செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற வணிகவரி அதிகாரி சண்முகம் வீட்டில் புகுந்து பொருட்கள் சூறையாடப்பட்டதாக புகார் எழுந்தது. திருநங்கைகளுடன் சேர்ந்து ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பொருட்களை சூறையாடிய ரவுடி ஞானம் கைதானார்.
+
Advertisement