Home/செய்திகள்/சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தது
சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தது
07:35 AM Jun 13, 2025 IST
Share
டெல்லி: மே மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. காய்கறிகள், பழங்கள் விலை குறைந்திருந்ததால் மே மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2.82ஆக குறைந்தது