Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் சரிவு!!

டெல்லி: நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாதா அளவுக்கு சில்லறை விலை பணவீக்க விகிதம் சரிந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கணித்த குறைந்தபட்ச அளவான 2%ஐ காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது.